tamil-nadu ரஜினி பேச்சு உண்மைக்கு புறம்பானது : கே.பாலகிருஷ்ணன் நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2019 மோடி ஏதோ சாதனை செய்துவிட்டது போல, ரஜினிகாந்த் பேசி வருகிறார். இது உண்மைக்குப் புறம்பானது.